Lampcall
Book a demoDemo பதிவு

No price list yet. A pilot first.இன்னும் விலைப் பட்டியல் இல்லை. முதலில் ஒரு pilot.

We are starting with a small group of builders and brokers in Chennai. You will know what it costs before any real call is made.சென்னையில் சில builders, brokers‑உடன் தொடங்குகிறோம். எந்த உண்மையான அழைப்புக்கும் முன், செலவு உங்களுக்குத் தெரியும்.

  1. Practiceபயிற்சிWe set it up with your projects, your leads and the voice you pick. No real phone rings.உங்கள் projects, leads, நீங்கள் தேர்ந்த குரலுடன் அமைப்போம். உண்மையான போன் எதுவும் ஒலிக்காது.

  2. The checkசரிபார்ப்புWho will be called, how many, when, and what it costs. The price is agreed with you here.யாரை, எத்தனை பேரை, எப்போது அழைக்கும், எவ்வளவு செலவு. விலை இங்கே உங்களுடன் முடிவாகும்.

  3. Live, when you sayநீங்கள் சொன்னதும் LiveReal calls to real people. You can pause all calls at any time.உண்மையான மக்களுக்கு உண்மையான அழைப்புகள். எப்போது வேண்டுமானாலும் எல்லாவற்றையும் Pause செய்யலாம்.

The pilot, in the order it happens. The lamp in the logo is outlined in Practice and lit when calls are live.Pilot, நடக்கும் வரிசையில். Logo‑வின் விளக்கு பயிற்சியில் கோடு மட்டும்; Live‑ல் எரியும்.

The pilotPilot

What it is, in five lines.ஐந்து வரிகளில்.

Who it is forயாருக்கு
Builders and brokers in Chennai and Tamil Nadu with leads to call.அழைக்க வேண்டிய leads உள்ள, சென்னை மற்றும் தமிழ்நாட்டு builders, brokers.
What we doநாங்கள் செய்வது
Set it up with you in Practice: your projects, your leads and the voice you pick. You hear it on your own phone first.உங்களுடன் சேர்ந்து பயிற்சியில் அமைப்போம்: உங்கள் projects, leads, நீங்கள் தேர்ந்த குரல். முதலில் உங்கள் போனிலேயே கேட்பீர்கள்.
Going liveLive‑க்கு மாறுவது
Only when you say so, after a check of who will be called, when, and what it costs.நீங்கள் சொன்னால் மட்டுமே; யாரை, எப்போது அழைக்கும், எவ்வளவு செலவு என்று சரிபார்த்த பிறகு.
What we askஉங்களிடம் கேட்பது
Your honest feedback, and a Tamil speaker from your side to check its lines.உங்கள் வெளிப்படையான கருத்து, அதன் வரிகளைச் சரிபார்க்க உங்கள் பக்கத்திலிருந்து ஒரு தமிழ் பேசுபவர்.
Priceவிலை
Agreed with you before any real call. The app shows the cost of each call list before it starts.எந்த உண்மையான அழைப்புக்கும் முன் உங்களுடன் பேசி முடிவு செய்வோம். ஒவ்வொரு அழைப்புப் பட்டியலும் தொடங்கும் முன் அதன் செலவை app காட்டும்.

Your first questionsஉங்கள் முதல் கேள்விகள்

Why no prices yet?ஏன் இன்னும் விலை இல்லை?

We are setting prices with our first customers, and we will publish them before launch. Until then, the price is agreed with you before any real call.முதல் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து விலையை முடிவு செய்கிறோம்; தொடக்கத்துக்கு முன் வெளியிடுவோம். அதுவரை, எந்த உண்மையான அழைப்புக்கும் முன் உங்களுடன் விலை முடிவு செய்யப்படும்.

Will buyers know it is an AI?இது AI என்று buyer‑களுக்குத் தெரியுமா?

It never says it is a person. When anyone asks, it says it is an AI assistant and offers a call from your team. It speaks natural Chennai Tamil and Tanglish, and it always tells the truth when asked.அது ஒருபோதும் தன்னை மனிதர் என்று சொல்லாது. யார் கேட்டாலும், தான் ஒரு AI assistant என்று சொல்லி, உங்கள் team அழைக்கலாமா என்று கேட்கும். இயல்பான சென்னைத் தமிழிலும் Tanglish‑இலும் பேசும்; கேட்டால் எப்போதும் உண்மையைச் சொல்லும்.

Which languages does it speak?எந்த மொழிகளில் பேசும்?

Tamil and Chennai Tanglish today. Hindi, Telugu and Kannada are next.இன்று தமிழும் சென்னை Tanglish‑உம். அடுத்து Hindi, Telugu, Kannada.

Who uses it today?இன்று யார் பயன்படுத்துகிறார்கள்?

Nobody yet: we are starting the pilot. We will not show a customer’s name or logo until they agree.இன்னும் யாரும் இல்லை: pilot‑ஐத் தொடங்குகிறோம். வாடிக்கையாளர் ஒப்புக்கொள்ளும் வரை அவர் பெயரையோ logo‑வையோ காட்ட மாட்டோம்.

Is my lead list safe?என் lead பட்டியல் பாதுகாப்பாக இருக்குமா?

Your company’s data lives in its own database, never mixed with another company’s. The trust page has the details, and says plainly what is not decided yet.உங்கள் நிறுவனத்தின் தரவு அதற்கென்றே உள்ள தனி database‑ல் இருக்கும்; வேறு நிறுவனத்தின் தரவுடன் கலக்காது. விவரங்கள் நம்பிக்கைப் பக்கத்தில் உள்ளன; இன்னும் முடிவாகாதவற்றையும் அது சொல்லும். Your dataஉங்கள் தரவு

Can I pause it?இதை Pause செய்ய முடியுமா?

Yes. Pause all calls with one key. Calls already talking finish politely, and new calls wait until you resume.முடியும். ஒரே key‑யில் எல்லா அழைப்புகளையும் Pause செய்யலாம். பேசிக்கொண்டிருக்கும் அழைப்புகள் மரியாதையாக முடியும்; நீங்கள் தொடரும் வரை புதிய அழைப்பு தொடங்காது.

What do I need to start?தொடங்க என்ன வேண்டும்?

Your lead list (an Excel file, or numbers pasted from WhatsApp) and your projects’ facts and prices.உங்கள் lead பட்டியல் (Excel கோப்பு, அல்லது WhatsApp‑ல் இருந்து ஒட்டிய நம்பர்கள்), உங்கள் projects‑இன் விவரங்கள், விலைகள்.

Join the pilot, or just ask.Pilot‑ல் சேருங்கள், அல்லது கேள்வி மட்டும் கேளுங்கள்.

Book a demo: a short call with us. Nobody on your list is called until you say so.எங்களுடன் ஒரு சிறிய அழைப்பு. நீங்கள் சொல்லும் வரை உங்கள் பட்டியலில் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள்.

Book a demoDemo பதிவு செய்யுங்கள்